ஜவகர் கோளரங்கம்
ஜவகர் கோளரங்கம் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. இது 1979-இல் கட்டப்பட்டது. இக்கோளரங்கம் நேரு-காந்தி குடும்பத்தின் முன்னாள் வசிப்பிடமான ஆனந்த பவனுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆனந்த பவன் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இது 'ஜவகர்லால் நேரு நினைவு நிதி' மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் உள்ளது.
Read article